இட்லி மாவை வைத்து ஸ்வீட் ஜிலேபி செய்வது எப்படி?

ஜிலேபி ஸ்வீட் எல்லோருக்குமே மிகவும் பிடித்தமான இனிப்புப் பலகாரம் ஆகும். வீட்டில் இருக்கிற இட்லி மாவை வைத்து ஜிலேபி ஸ்வீட்டை ஈஸியா செய்யலாம். இனி ஜிலேபியை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் புளித்த இட்லி மாவு – ஒரு கப் கேசரி பவுடர் – 1/2 ஸ்பூன் மைதா மாவு – 1 1/4 கரண்டி எண்ணெய் – வறுக்க பாகு தயாரிக்க சர்க்கரை – 2 கப் தண்ணீர் – 1 கப் … Continue reading இட்லி மாவை வைத்து ஸ்வீட் ஜிலேபி செய்வது எப்படி?